டி20I: டி20 உலகக்கோப்பையில் இந்தியா அணி, நேற்று விளையாடிய அமெரிக்கா அணியுடன் வெற்றி பெற்றாலும் ஒரு மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் ‘A’ பிரிவில் 3 வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் இந்தியஅணி முதலிடத்தில் இருந்து வருவதோடு சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பேட்டிங்கின் போது சற்று தடுமாறினாலும், அதன் பின் துபேவும், சூரியகுமார் யாதவும் நிலைத்து விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். இந்தியா […]