உலக கோப்பை தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது .அதற்காக அனைத்து அணிகளும் இங்கிலாந்திற்கு சென்று விளையாட உள்ளனர்.கடந்த 22-ம் தேதி இந்திய அணி இங்கிலாந்திற்கு சென்றது .உலக கோப்பை போட்டிக்கு முன்பு அனைத்து அணிக்கும் Warm-up போட்டி நடைபெறும். இன்று முதல் Warm-up போட்டி தொடங்கியுள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள அனைத்து அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கோலி, கடந்த ஆண்டு இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தொடர் […]