இன்று உலக சாக்லேட் தினம். ஒவ்வொரு வருடமும் ஜூலை 7-ஆம் தேதி சாக்லேட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே இனிப்புகள் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் குழந்தைகளைப் பொறுத்தவரையில் இனிப்புகள் தான் அவர்களது மகிழ்ச்சியாக காணப்படும். வீட்டில் சமைக்க கூடிய உணவுகளை சாப்பிடுகிறார்களோ, இல்லையோ கடைகளில் விற்கின்ற பல வகையான இனிப்பு வகைகளையும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது உண்டு. அதேபோல் முதியவர்கள் ஆனாலும் சர்க்கரை நோய் பிரச்சினை உள்ளவர்களுக்கு […]