உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு தகுதி. இந்தியாவைச் சேர்ந்த ஈட்டி எறிதல் நட்சத்திரம் ஒலிம்பிக் சாம்பியனான, நீரஜ் சோப்ரா, ஓரிகானில் உள்ள யூஜினில் நடைபெறும் உலகத் தடகள சாம்பியன் போட்டிகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். ஸ்டாக்ஹோமில் 89.34 மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா, இன்று 88.39 மீ தூரம் எறிந்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். உலக தடகள சாம்பியன்ஷிப் […]