இன்று உலக காற்று நாள். இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிர்களுக்கும் காற்று என்பது மிகவும் அவசியமான ஒன்று. நமது கண்ணுக்கு தெரியாத காற்று, நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான முக்கியமான காரணிகளில் ஒன்று. இந்த காற்றை நாம் சற்று நேரம் சுவாசிக்கவில்லையென்றாலும், நமக்கு மூச்சி திணறல் போன்ற மூச்சு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். இந்நிலையில், ஒவ்வொரு வருடமும், ஜூன் 15-ம் தேதி உலக காற்று நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளை, ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், […]