1945 -ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலக போரில் ரஷ்யா, ஜெர்மனியை தோற்கடித்தது. இதன், வெற்றியின் அடையாளமாக வெற்றி விழா கொண்டப்படுகிறது. இந்த அணிவகுப்பில் இந்திய ராணுவத்துடன் சேர்த்து 11 நாடுகளின் படைகளும் பங்கேற்றன. இந்த வெற்றி விழா ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடைபெற்றது. இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யா செய்த தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த வெற்றி விழா கொண்டப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது இந்திய வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த […]
இத்தாலியில் உள்ள பிரிண்டிசி (Brindisi) நகரில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் பாதுகாப்பு கருதி அங்கிருந்து 50,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். இத்தாலியின் பிரிண்டிசி(Brindisi) நகரில் உள்ள திரையரங்கத்தை சீரமைக்கும் பணி சமீபத்தில் நடைபெற்றது. அப்போது சக்திவாய்ந்த வெடிகுண்டு தென்பட்டது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் 1941-ம் ஆண்டு அந்த வெடிகுண்டை பிரிட்டிஷ் படையினர் வீசியிருக்கலாம் என கருதப்படுகிறது. செயலிழக்கப்படாத அந்த வெடிகுண்டு ஒரு மீட்டர் நீளமும், 40 கிலோ டைனமைட் வெடிபொருட்களுடனும் இருந்தது. […]