அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 ஆம் தேதியன்று உலக யுஎஃப்ஒ தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக யுஎஃப்ஒ தினம் என்பது உலகெங்கிலும் உள்ள மக்கள் வானத்தை நோக்கி பார்க்கும்போது அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்களைக் கவனிக்க ஏற்படுத்தும் விழிப்புணர்வு நாளாகும்.அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 ஆம் தேதியன்று உலக யுஎஃப்ஒ தினம் அனுசரிக்கப்படுகிறது. யுஎஃப்ஒக்கள் பொதுவாக முற்றிலும் அடையாளம் காணப்படாத அல்லது அடையாளம் காணக்கூடிய முரண்பாடுகளாக […]