உலக வர்த்தக அமைப்பின் பெண் தலைவராக ஆப்பிரிக்க பெண்மணியான நைஜீரியாவின் முன்னாள் நிதியமைச்சர் நிகோஸி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வரி உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்கான அமைப்புதான் உலக வர்த்தக அமைப்பு. 164 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பிற்கான புதிய தலைவரை தற்பொழுது தேர்வு செய்துள்ளனர். இந்த தலைவர் போட்டியில் நைஜீரியா நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் மற்றும் தென்கொரிய வர்த்தகத்துறை அமைச்சர் ஆகியோர் இருந்துள்ளனர். இதனையடுத்து, 164 […]