Tag: World Tiger Day

இன்று உலக புலிகள் தினம்…!

இன்று உலக புலிகள் தினம். கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு வருடமும் உலக புலிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் புலிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. புலிகளின் அழிவுக்கு வேட்டையாடுதல், வாழ்விடம் ஆக்கிரமிக்கப்படும் தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபடாமல், புலிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. புலிகள் […]

World Tiger Day 3 Min Read
Default Image