இன்று உலக அகதிகள் தினம். அகதிகள் என்றால் தனது சொந்த நாட்டில் போரினாலோ அல்லது வறுமையினாலோ நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு சென்று தஞ்சம் புகுபவர்களை தான் அகதிகள் என்று கூறுகிறோம். உலகம் முழுவதும் சுமார் 7 கோடியே 80 லட்சம் பேர் அகதிகளாக இருக்கின்றனர். மேலும் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்கும் முடியாமல் அகதிகளாக வேறு நாட்டில் தஞ்சமடைய செல்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அகதிகள் […]
உலக புகழ்பெற்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பல்கலைக்கழகமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அந்நாட்டு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கீழ் 39 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. உலக அகதிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2000-ஆம் ஆண்டு ஐநாவில் ஜூன் 20ஆம் தேதி அகதிகள் தினமாக அனுசரிக்கப்படுவதாக சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்னரே ஆப்பிரிக்காவில் ஜூன் 20ஆம் தேதி அகதிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வந்ததால், அதனை கருத்தில் கொண்டு உலகம் முழுக்க இன்று அகதிகள் தினமாக […]