ஒவ்வொரு வருடமும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. மக்கள்தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987-ஆம் ஆண்டில் இதே நாளில்தான் உலக மக்கள் தொகை 5 பில்லியனை தாண்டியது. மக்கள் தொகை அதிகரிப்பு மக்கள் தொகை அதிகரிப்பு கிபி 1650 ஆம் ஆண்டிற்கு பின்பு தான் உலக மக்கள்தொகை வளர்ச்சியானது விரைவாக அதிகரிக்க தொடங்கியது. […]
மக்கள் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில், புவியில் வாழும் மக்களின் எண்ணிக்கையை தான் மக்கள் தொகை என்கிறோம். ஒவ்வொரு வருடமும், ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்பட்டது வருகிறது. உலகில் வாழும் மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக, பல்வேறு முறைகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுகிறது. 20-ம் நூற்றாண்டில் மருத்துவ முன்னேற்றத்தால் பசுமை புரட்சியாலும், விவசாய உற்பத்தி பெருக்கத்தால் பல நாடுகளின் மக்களின் இறப்பு விகிதம் குறைந்து, மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்தது. […]
உலக மக்கள் தொகை தினம் வருடம்தோறும் ஜூலை 11-ம் ம் தேதி தேதி மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987-ம் ஆண்டு உலக மக்கள் தொகை 500 கோடியாக இருந்தது. இதுவே உலக மக்கள் தினமாக மாற காரணமாக இருந்தது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை தொடர்பான பிரச்சினைகளையும் , முக்கியத்துவத்தையும் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகப் பேரவையால் 1989-ஆம் ஆண்டு ஜூலை 11-ம் ம் […]