நமது அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் ஒரு மாகாணம் பலுசிஸ்தான்.இந்த மாகாணத்தின் மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அவ்வபோது கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த மாகாணத்தில் தீவிரவாத தாக்குதலுக்கும் பஞ்சம் என்பதே இருக்காது.இந்நிலையில்,பாகிஸ்தானின் மாகாணம் பாலுசிஸ்தானில் உள்ள கவாடர் பகுதியில் உள்ள 5 நட்சத்திர சொகுசு விடுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.அங்கு 3 துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் 5 நட்சத்திர சொகுசு விடுதியில் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.இதனால் அமைதியை விரும்பும் அம்மாகாண […]