தமிழகத்தில் முதன்முறையாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்புகிராமத்தில் ‘தமிழ்நாடு நிப்பொன் சன் மியொ ஹொஜி’ என்ற புத்த அமைப்பு உலக அமைதிக்கான புத்த அமைதி கோபுரத்தை அமைத்து உள்ளது. 1இந்த கோபுரத்தின் உயரம் 100 அடி , அடி விட்டம் 150 அடியாக உள்ளது. இந்தக் கோபுரத்தின் மேலே புத்தரின் சிறிய அளவிலான அஸ்தி வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் மார்ச் 4-ம் தேதியான இன்று திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் ஜப்பானில் இருந்து 30 புத்தமத […]