அயர்லாந்தில் மூன்று வயது சிறுவன் தனது தந்தையின் மொபைலில் சுமார் இந்திய மதிப்பில் 2,600 ரூபாய்க்கு பிரெஞ்சு ப்ரைஸ் ஆர்டர் செய்துள்ளான். அயர்லாந்தில் மூன்று வயது சிறுவன் தனது தந்தையின் மொபைலில் யூ-டியூப் வீடியோ பார்த்து கொண்டிருந்துள்ளான். அப்போது இடையே வரும் விளம்பரத்தை கிளிக் செய்து அதன் மூலம் அருகிலுள்ள மெக் டொனல்ட்ஸ் ஹோட்டலில் பிரெஞ்சு பிரைஸ் எனும் பொறித்த தின்பண்டத்தை ஆர்டர் செய்துள்ளான். இதன் விலை சுமார் இந்திய மதிப்பில் 2,600 ரூபாய் ஆகும். இந்த […]
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க இருப்பிடங்களுக்கு எதிராக தீவிரவாத சதி வேலைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் ஈராக் பாதுகாப்பு படையினர் 14 பேரை சில நாட்களுக்கு முன்னர் ஈராக் ராணுவம் கைது செய்தனர். அவ்வாறு, கைது செய்யப்பட்டவர்களில் பலர் தற்போது ஜாமீனில் வெளியே விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, ஈராக் அதிகாரிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனராம். அதாவது, ஒரு சிலர் அதிகாரிகள் 14 பேரில் 11 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், மூன்று […]
பிரேசில் நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடமின்றி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் கல்லறையை தோண்டி அந்த இடத்தில் தற்போது கொரோனாவால் இறந்தவர்களை புதைக்கும் அவல நிலை உருவாகியுள்ள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் நாள்தோறும் பல்லாயிரகணணோர் உயிரிழந்து வருகின்றனர். பல நாடுகளில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடம் தேடும் அவல நிலை உருவாகியுள்ளது. பிரேசில் நாட்டில் சாவோ பாலோவின் நகராட்சி பகுதிகளில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடமின்றி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு […]
ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விவகாரம். மியான்மர் அரசிற்க்கு சர்வதேச நீதிமன்றம் புதிய உத்தரவு. உலக நாடுகளுக்கு இடையிலான பிரட்சனைகளை தீர்ப்பதில் தி ஹோக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றம் ஐநாவால் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் நம் அண்டை நாடான மியான்மரைப் பூர்வீகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்கள், மியான்மரின் ரகைன் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இவர்கள் அந்த நாட்டு ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்படுவதாக சர்வதேச அளவில் புகார்கள் எழுந்தது. இதனை தடுத்திட கோரி சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட […]
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான பலி எண்ணிக்கை அதிகரிப்பு. அச்சத்தில் அகில உலகமும். நம் அண்டை நாடான சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் 440 பேருக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் எனப்படும் புதிய வைரஸ் காய்ச்சல் கடந்த சில நாட்களாக பரவி அந்நாட்டையே அச்சுருத்தி வருகிறது. இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு […]
முற்றுகிறது ஈரான்-அமெரிக்கா யுத்தம். உக்ரைன் பயணியர் விமானம் தவறுதலாக சுடப்பட்டதாகவும் விளக்கம். எண்ணெய் வளம் கொழிக்கும் ஈரானின், குத்ஸ் படைப்பிரிவின் தளபதி குவாசிம் சுலைமானி, ஈராக் தலைநகர் பாக்தாத் வந்தபோது,அங்கு அமெரிக்க படையினரால் ஏவுகனை தாக்குதலில் கொல்லப்பட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த ஈரான், அமெரிக்காவை பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தில், ஈராக்கில் உள்ள, அமெரிக்க விமான தளங்கள் மீது, ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த விவகாரம் மிகவும் மோசமான நிலையை அடந்துவரும் நிலையில், ஈரானில் நேற்று நடைபெற்ற […]
காஷ்மீர் விவகாரம் குறித்த ரஷ்யாவின் நிலைப்பாட்டை ரஷ்யா அறிவித்தது. காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய சீனாவிற்க்கு மூக்குடைப்பு.. ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தை சீனா ஐநா சபையில் எழுப்பி மூக்கு உடைந்த விவகாரம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில், இதுகுறித்து இந்தியாவின் நீண்டகால நண்பனான ரஷ்யா தனது நிலைப்பாடை தெளிவாக முன்வைத்துள்ளது. இதில், காஷ்மீர் விவகாரம் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உள்நாட்டு பிரச்னை, அதில், ரஷ்யாவுக்கு எந்த சந்தேகமும் இல்லை’ என, இந்தியாவுக்கான ரஷ்ய துாதர் நிகோலே குடாஷெவ் […]
உலக மக்கள் தொகையில் முதல் நாட்டில் மக்கள் தொகை வெகுவாக குறைந்தது. தொழிலாளர் சக்தியும் குறைந்து உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம். உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவில் கடந்த 1949-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை உள்ள காலகட்டத்தில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது என்ற செய்தி தற்போது வேளியாகியுள்ளது. சீனாவில் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்று கொள்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 2016-ம் ஆண்டு விலக்கி கொள்ளப்பட்டது. எனினும் அந்நாட்டின் மக்களிடையே […]
இந்தியா ஒரு இந்துத்துவா தீவிரவாத நாடு. காஷ்மீர் விவகார தோல்வியில் பாகிஸ்தான் பிரதமர் புலம்பல். இந்தியாவின் ஒரு மாநிலமான காஷ்மீருக்கான 370 வது சட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதற்கு நமது அண்டை நாடான பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும்,பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபையிலும், உலக வல்லரசு நாடுகளிடமும் பலமுறை முறையிட்டது. ஆனால், சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்நிலையில் காஷ்மீர் […]
செல்பி மோகத்தால் நிகழ்த சோகம். நாய் கடித்து நாற்பது தையல் போட்ட சம்பவம். தற்போதைய இளைஞர்கள் செல்ல பிராணி வளர்ப்பில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில், இந்த செல்ல பிராணிகளால் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் அர்ஜென்டினாவில் இதுபோன்ற சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த லாரா ஜான்சன் என்ற 17 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தனது தோழிக்கு சொந்தமான ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது […]
ஒருவருக்கு ஒருவர் போட்டியாக நிகழ்த்தி வந்த வர்த்தக போரை அமெரிக்கா மற்றும் சீன நாடுகள் தற்போது பரஸ்பரம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வர்த்தக போரை முடிவுக்குகொண்டு வந்துள்ளன. உலக அரசியலில் புதிய திருப்பம் சீனாவுக்கும் , அமெரிக்காவுக்கும் இடையே இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக கடும் மோதல்கள் நிலவி வந்தது. இதில், கடந்தாண்டு ஜூன் மாதத்தில் ஜப்பானின் ஒசாகாவில் நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜிங்பிங் ஆகியோர் இடையிலான சந்திப்பின் […]
உலகின் பெரும் இரு வல்லரசுகளின் ஒன்றான ரஷ்யா நாட்டின் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதாவது, ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா. அதற்கான கடிதத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் அவர் வழங்கினார். அதை ஏற்றுக்கொண்ட அவர், பிரதமராக மெத்வதேவ் ஆற்றிய பணியை பாராட்டி, நன்றி தெரிவித்தார், ரஷ்ய பிரதமர் மெத்வதேவின் நோக்கங்களை, பிரதமரின் கேபினட் நிறைவேற்றத் தவறிவிட்டது என தெரிவித்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ரஷ்ய […]
அமெரிக்காவில் உள்ள செனட் சபையில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்துவது சட்ட விரோதம் என அறிவிக்க கோரி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற வாய்ப்பே இல்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள செனட் சபையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த வேர்மொன்ட் மாகாண உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் என்பவர் மசோதா தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் 21 வயதுக்கு உட்பட்டோர்கள் செல்போன் உபயோகபடுத்த தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அந்த மசோதாவில், […]
நாட்டில் அவசரநிலையை அறிவித்த வழக்கில் தூக்கு தண்டனை வித்திக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர் நீதிமன்றம். பர்வேஷ் முஷாரப் இராணுவ தளபதியான இவர் 2001 – 2008 வரை, பாகிஸ்தானின் அதிபராக இருந்தபோது, 2007ம் ஆண்டு நாட்டில் திடீரென அவசர நிலையை அமல் படுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2013மாண்டு அவர் மீது, தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இவர் மீது, நாட்டில் தேவையில்லாமல் அவசர நிலையை பிரகடனம் செய்து, தனது […]
ஈரான் நாட்டின் உளவுத்துறை ராணுவ தளபதியாக இருந்த சுலைமானியை அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்கி கொன்றது. இதன் காரணமாக ஈரான் அமெரிக்காவின் இராணுவ தளங்களை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தியது. ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தின் அருகே கடந்த 3-ம் தேதி அமெரிக்க நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் இறந்தனர். இதை […]
கருப்பையை தானமாக பெற்று குழந்தை பெற்ற பெண். தனது குழந்தை வரத்தின் அருமையை விளக்கும் அருமையான பதிவு. அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயது பெண்ணான ஜெனிஃபர் இவரது கனவர் பெயர் ட்ரூ, இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடந்தும் குழந்தை இல்லை. எனவே இந்த தம்பதி மருத்துவரிடம் சென்றபோதுதான் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த தம்பதியில் ஜெனிஃபருக்கு மட்டும் ”கோப்ரெட்ச் `மேயர்-ரோகிடான்ஸ்கி-கோஸ்டர்-ஹவுசர்” (MRKH) என்ற குறைபாட்டுடன் பிறந்துள்ளார். இந்த குறைபாடு பெண்களின் இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் முக்கியமான குறைபாடு. இந்தக் […]
கடந்த சில தினங்களுக்கு முன்னால் அமெரிக்க ராணுவ ஏவுகனை தாக்குதலில் ஈரானின் இராணுவ தளபதி கொடூரமாக கொல்லப்பட்டார். இந்நிலையில் இதற்க்கு நிச்சயம் அமெரிக்கா பழிவாங்கப்படும் என்று ஈரான் தரப்பில் பதிலலிக்கப்பட்டது. இந்த வார்த்தையை மெய்யாக்கும் விதமாக ஈரான் தனது ஏவுகனை தாக்குதலால் அமெரிக்க விமான தளத்தை அதேபோல் சிதைத்துள்ளது. ஒந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளாக தற்போது நீடிக்கிறது. இந்நிலையில் இந்த தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ”அனைத்தும் நன்றாக உள்ளது.ஈரான் […]
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு கருத்து ஒன்றை கூறினார். அதற்க்கு, அந்த இடத்திலேயே கண்ணத்தில் அறைந்த பாகிஸ்தான் அமைச்சரின் செயல் ஊடகத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில், ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அமைச்சரிடம், டிக் டாக்கில் பிரபலமான ஹரீம் சிங் என்ற பெண்ணுடன் தொடர்புபடுத்திய பேசியதற்காக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் முபாஷீனை அறைந்ததாக, அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பாவத் சவுத்ரி […]
அமெரிக்காவின் ஏவுகனை தாக்குதலுக்கு பதிலடி. நிலையற்ற நிலையில் அந்த பிராந்தியங்கள். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜனவரி 3ம் தேதி அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் புரட்சி படையைச் சேர்ந்த முக்கிய தளபதிகளான சுலைமானி மற்றும் அபு மஹ்தாதி என்ற இரு தளபதிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்க்கு அமெரிக்கா நிச்சயம் பழிவாங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்தார்.இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் […]
மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அசோக் வராட்கர் 1960 முதலே அயர்லாந்தில் குடியேறினார். அவரது மகன் லியோ வராட்கர் தான் தற்போது அயர்லாந்தின் பிரதமராக இருக்கிறார். மஹாராஷ்டிரா மாநிலம் சிந்து துர்க் மாவட்டத்தில் உள்ள வாரட் எனும் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசித்த மருத்துவரான அசோக் வராட்கர், 1960ஆம் ஆண்டு அயர்லாந்தில் குடியேறினார். அதன் பின்னர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவ்ரது மகன் லியோ வராட்கர்-தான் அயர்லாந்தின் பிரதமர் ஆவார். அவர் அண்மையில் தனது தந்தையின் சொந்த […]