இன்று உலக இயற்கை வள பாதுகாப்பு நாள். இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த இயற்கையோடு இசைந்த வாழ்க்கை தான், ஆரோக்கியமான வாழ்க்கையாகவும், மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையாகவும் காணப்படும். எனவே இயற்கையை பாதுகாக்க வேண்டிய கடமை மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை 28-ஆம் தேதி உலக இயற்கை வள பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படுகிறது. இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் […]