இசைக்கு மயங்காத மானிட பிறவி உண்டோ! இன்று உலக இசை தினம்!
உலகம் முழுவதும் அனைத்து மக்களின் வாழ்விலும், இசை ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இசை பிடிக்கும். பலரின் கண்ணீருக்கு மருந்தாகவும், துன்பத்திற்கு ஆறுதலாகவும் இசை அமைகிறது. இந்நிலையில், இன்று உலகம் முழுவதும் இசை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ம் தேதி உலக இசை தினம் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா என 110 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மக்களின் வாழ்விலும் இசை ஏதோ ஒரு வகையில் ஆறுதலாககவும், சந்தோசமான […]