உலகில் காற்று மாசுபாடு அதிகமாகி வருகிறது. அதுவும் உலகில் காற்று அதிகம் மாசுபாடுள்ள முதல் 10 நகரங்களின் பட்டியலில் 6 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை. அதிலும் குறிப்பாக இந்திய தலைநகர் டில்லி முதலிடத்தில் இருப்பது வேதனைக்குரிய விஷயம். இதற்க்கு காரணம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாடு என கூறப்படுகிறது. இதனை கட்டுபடுத்த மாற்று சக்தியில் இயங்கும் வாகனங்களை உபோகிக்க அரசு மக்களிடம் பரிந்துரை செய்து வருகிறது. இதனை கட்டுபடுத்த […]