ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உள்ள உறுப்புகளில் இதயம் மிக முக்கியமானது. இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், முழு உடலை பாதிக்கும். அதே சமயம் சில நேரங்களில் இதய பிரச்னை உயிரிழப்புகளை கூட ஏற்படுத்தக் கூடும். எனவே இதய ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உலக இருதய தினம் ஒவ்வொரு வருடமும் செப்.29-ஆம் தேதி உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1999-ஆம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனம் (WHO) செப்.29 ஆம் தேதி உலக இருதய தினமாக […]