WHO : உலக சுகாதார நிறுவனம் தற்போது செவித்திறன் பாதிப்பு பற்றிய சில அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாம் பாட்டு கேட்பதற்கு பயன்படுத்தும் ஹெட் போன்களால் நம் காதுகளுக்கு அதிக ஆபத்து இருப்பதை நாம் ஒரு போதும் அறிந்திருக்கமாட்டோம். அப்படியே அறிந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் அதிக சத்தம் வைத்து கொண்டு பாடல்களை கேட்போம். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் நமது செவித்திறன் பாதிப்படைந்து நமக்கு இருக்கும் கேட்கும் திறன் முற்றிலும் செயலிழந்து விடும். […]
5ஜி, அல்லது ஐந்தாவது தலைமுறை, சமீபத்திய வயர்லெஸ் மொபைல் ஃபோன் தொழில்நுட்பமாகும், இது முதன்முதலில் 2019 இல் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இது 4ஜி இன் திறன்களை மேம்படுத்துகிறது. 5ஜியை அறிமுகப்படுத்திய முதல் நாடு இந்தியா அல்ல. சுமார் 50 நாடுகள் நமக்கு முன் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தியுள்ளன. மேலும், அமெரிக்கா, கொரியா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற பெரும்பான்மையான நாடுகள் 5ஜியை ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தியுள்ளன. மின்காந்த கதிர்வீச்சு எனப்படும் ஒரு வகை ஆற்றலை உற்பத்தி செய்வதன் மூலம் 5ஜி […]
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் மூன்று நாள் பயணமாக குஜராத் வந்துள்ள்ளார். குஜராத்தில் உள்ள ஜாம் நகர் பகுதியில் உலக சுகாதார அமைப்பின் பிரம்மாண்டமான மருத்துவ மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நேற்று பிரதமர் மோடி அவர்கள் நாட்டி இருந்தார்கள். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எனது நீண்ட கால நண்பர். அவரை சந்திக்கும் பொழுதெல்லாம் நான் இந்த அளவில் இருப்பதற்கு காரணம் இந்தியாவின் ஆசிரியர்கள் […]
கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகரிப்பு. கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது. இதனை சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தில் இது மற்றொரு மைல்கல். கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை W.H.O. அவசரகால பயன்பாட்டிற்கு அங்கரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கோவோவாக்ஸின் சிறந்த பாதுகாப்பு மற்றும் செயல்திறனை காட்டுகிறது […]
இந்த மாதத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதிலும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸுக்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவிலும் கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசர கால அடிப்படையில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் பயன்படுத்தப்படக் கூடிய ஃபைஸா், ஜான்சன் & ஜான்சன், மாடா்னா மற்றும் சீனாவில் பயன்படுத்தப்படும் […]
ரெம்டெசிவரால் எந்த பயனும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் முதல் சிகிச்சையாக ரெம்டெசிவர் மருந்தினை மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.இதனால், ரெம்டெசிவர் மருந்தை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதி வருகிறது இந்நிலையில்,உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன்,தனியார் ஊடகம் ஒன்றுக்கு வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாக பேட்டியளித்ததில் கூறியதாவது,”தற்போதைய சூழலில் ரெம்டெசிவர் […]
கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்து கொள்வது முக்கியம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) இயக்குநர் டெட்ரோஸ் கூறினார். இது குறித்து WHO தெளிவாக உள்ளது. இதைச் செய்வதன் மூலம், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்க எங்களுக்கு உதவலாம். கொரோனாவின் மூலத்தை அறிய நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று டெட்ரோஸ் கூறினார். இதற்காக, சீனாவின் வுஹானில் இருந்து ஒரு ஆய்வு தொடங்கப்படும். அங்கு என்ன நடந்தது என்பதைக்கண்டுபிடிக்கப்படும் என அவர் […]
கொரோனா வைரஸ் பரவதொடங்கிய காரணம் குறித்து அடுத்த வாரம் சீனாவுக்கு குழு அனுப்பவுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார். சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலகாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். மேலும், உலகளவில் 1.13 கோடி மக்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் தாக்கம் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் […]
கொரோனா இறப்புகளை கட்டுப்படுத்தாத மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்ஐவி மருந்துகளின் சோதனைகளை கைவிடுவதாக WHO அறிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு மருந்துகளை கண்டுபிடிக்க பல டாக்டர்களும், ஆய்வாளர்களும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். சமீபத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உதவும் என்று கூறப்பட்டது. சமீபத்தில் அந்த மருந்து கொரோனா இறப்புகளை தடுக்காது என்றும், எனவே தற்காலிகமாக இதனை நிறுத்தி வைப்பதாகவும் உலக சுகாதார […]
கொரோனா வைரசின் தாக்கம் முடிவடைவதற்கான காலம் அருகில் கூட இல்லை என்பதுதான் கசப்பான உண்மை எனவும், மக்கள் கொரோனவுடன் வாழவேண்டும், வேற வழியே இல்லை என உலக சுகாதார துறை அமைப்பின் தலைவர் தெரிவித்தார். சீனா, வுஹானில் பரவதொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம், உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் உலகளவில் இதுவரை 10,592,134 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை […]
கொரோனா சிகிச்சைக்கு டெக்சாமெத்தாசோன் மருந்து பலனளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், அந்த மருந்தை கொரோனவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. சீனா, வுஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை தடுக்கும் விதமாக, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல நாடுகள் முயற்சித்து வருகிறது. இதனைதொடர்ந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த […]
தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்தியா பங்கெடுக்காவிட்டால், எல்லோருக்கும் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியாது என உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் தெரிவித்தார். நேற்று தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி ஆன்லைன் மூலம் மாநாடு நடைபெற்றது. அதில், மத்திய சுகாதாரத்துறை, மற்றும் மத்திய அமைச்சர் மந்திரி ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய, உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானியும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் […]
இந்தியாவில் ஜூலை மாதம்தான் உச்சத்தை எட்டிய பிறகு குறையும் என உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் 50,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1980 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனா பாதிப்பில் இருந்து கிட்டத்தட்ட 17,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் குறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் […]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கூறியுள்ளார். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ள நாடு அமெரிக்கா. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரோனா விவகாரத்தில், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால், அமெரிக்கா, அந்நிறுவனத்திற்கு அளித்து வந்த […]
உலகம் முழுவதும் தனது மின்னல் வேகத் தொற்றுக் காரணமாக பொதுமக்களை வாட்டி வதைத்து உயிர்களை காவு வாங்கி வரும் கொடூர கொரோனாவிற்கு உலக நாடுகளே சீர் குலைந்து கிடக்கிறது.இதன் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.அவ்வாறு தற்போது வரை உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதற்கு இடையில் ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் உலக […]
உலக முழுவதும் சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிருக்கும் கொரோனா வைரசால், இதுவரை உலகளவில் கொரோனவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,86,702 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,020 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,17,446 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவலை தடுக்க முழு முடக்கம் மட்டுமே தீர்வாகாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் […]
சீனா, வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகை வைரஸான கொரோனா வைரஸ், அந்நாட்டை வாட்டிவதைக்தது. இதனால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் வந்தது. மேலும், உலகளவில் இந்த வைரஸின் தாக்கம் அசுரவேகத்தில் பரவிவருவதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், உலகளவில் கடந்த 24 மணிநேரத்தில் 32000 பேர் பாதிக்கப்பட்டு, 1344 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 298,073 பேர் பாதிக்கப்பட்டு, 12,528 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 5393 பேர் இறந்துள்ளனர். சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது.சீனாவை மட்டுமல்லாமல் 127 நாடுகளில் பரவி கொரோனா உலகை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 5393 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,42,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவில் கொரோனாவால் 3194 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசால் 81 021 பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவிற்கு பிறகு அதிகமாக இத்தாலியில் தான் மிக பெரிய தாக்கத்தை கொரோனா வைரஸ் […]
கொரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளில் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரசால் சீனர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு பரவிவிட கூடாது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. தற்போது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு […]
தென் அமெரிக்கா , சிலி மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் ஆட்கொல்லி வைரஸ் பரவி வருவதால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர். தற்போது புதியவகையான ஆட்கொல்லி வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகின்றது.இதனால் பொதுமக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். தென் அமெரிக்கா , சிலி , அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் இந்த புதிய வகை வைரஸ்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் நாயின் மூலமாக பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் தாக்குதலால் சிலி நாட்டில் 11 பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் […]