வானிலை அப்டேட் : இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு?
சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனையடுத்து, இன்று ஏதேனும் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பது பற்றிய தகவலையும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனவே, இன்றயை வானிலை தொடர்பான செய்தி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.. அதன்படி இன்று 13-03-2025 முதல் வருகின்ற 15-ஆம் தேதி வரை தமிழகத்தில் […]