யானைகளை பாதுகாப்போம் – உலக யானைகள் தினம் இன்று!

காடுகளின் பாதுகாவலன் யானைகளின் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. வனங்களிலும் சரணாலயங்களும் வாழக்கூடிய யானைகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் வாழ்ந்த மிகப்பெரிய உயிரினம் டைனோசர் தான் என்று கூறப்பட்டாலும், அவைகள் தற்போது நாம் கண் காணும் விலங்குகள் அல்ல, அறிந்த விலங்குகளில் தற்பொழுது தரையில் வாழக்கூடிய மிகப்பெரிய விலங்கு என்றால் அது யானை தான். யானையில் பல்லாயிரக்கணக்கான யானைகள் … Read more