World Earth Day: இன்று உலக புவி தினத்தை முன்னிட்டு, காலநிலை மாற்றம் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காக சிறப்பு டூடுல் ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் பூமி தினம் ஏப்ரல் 22ம் தேதி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் புவியின் சுற்றுச் சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை (ஏப்ரல் 22) சிறப்பாக்கும் வகையில் சிறப்பு டூடுலை உருவாக்கி மக்களின் […]