கல்வி கற்கும் வயதில், கருகிய அரும்புகளாய் பாடுபடும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் இன்று !
உலகம் முழுவதும், ஆண்டுதோறும் ஜூன் 12-ம் நாள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு, 2002-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகினறனர். இன்று பெரும்பாலான இடங்களில், குடும்ப வறுமையின் காரணாமாக, கல்வி கற்க வேண்டிய தனது குழந்தை பருவத்தில், குடும்ப சுமையை சுமந்து கொண்டு, பல தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட குழந்தைகள், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். “குழந்தைகள் உங்களுக்காக […]