பாரீஸில் நடைபெற்று வரும் உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கம் வென்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உலக கோப்பை வில்வித்தை போட்டியானது நடைபெற்று வருகிறது.இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ‘காம்பவுண்ட்’ தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா, அமெரிக்க வீரர் கிரிஸ் ஸ்கேப்பை எதிர்கொண்டார்.இந்த போட்டியின் முடிவில் அபிஷேக் வர்மா 10-9 என்ற புள்ளி கணக்கில் கிரிஸ் ஸ்கேப்பை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். இந்நிலையில்,இன்று நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை கலப்பு […]