உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2,89,436,57 ஆக அதிகரிப்பு. உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதிலும் 2,89,436,57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9,24,577 பேர் உயிரிழந்துள்ளனர், 2,08,114,64 பேர் குணமடைந்துள்ளனர். அந்த வகையில், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதையடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 46,59,984 லிருந்து 47,54,356 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் […]