சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை தோற்கடித்து, 2024ஆம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன் என்ற பட்டத்தை வென்றுள்ளார். உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 18 வயதில் வென்ற குகேஷுக்கு, பிரதமர் மோடி முதல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரை பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். தமிழக அரசு, ரூ.5 […]
சென்னை : உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு, இன்று சென்னை கலைவாணர் அரங்கில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் என பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசி உலக செஸ் சாம்பியன் குகேஷ், தமிழ்நாடு முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சர் உதயநிதிக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் […]
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன செஸ் வீரர் டிங் லின்னை தோற்கடித்து உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வென்றார் . தமிழகத்தை சேர்ந்த குகேஷுக்கு ஏற்கனவே தமிழக அரசு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்து பாராட்டி இருந்த நிலையில், இன்று தமிழக அரசு சார்பில் குகேஷுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதற்காக இன்று சென்னை கலைவாணர் அரங்கிற்கு திறந்தவெளி வாகனத்தில் குகேஷ் ஊர்வலமாக […]
கூகுள் : சிங்கப்பூரில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் நேற்று தமிழகத்தை சேர்ந்த இந்திய இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சீன செஸ் கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை எதிர்கொண்டார். மொத்தம் 14 சுற்றுகளாக இந்த போட்டி நடைப்பெற்றது. 13 சுற்று வரையில் இருவருமே 6.5 எனும் பாய்ண்ட்களுடன் சமநிலையில் இருந்த நிலையில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் குகேஷ், டிங் லின்னை வீழ்த்தி வெற்றிபெற்றார். 18 வயதான குகேஷ் […]
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது . இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் விளையாடி வருகிறார். இவர் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை எதிர்கொண்டு விளையாடி வருகிறார். மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 11வது சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் குகேஷ் 29வது நகர்வில் தனது வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் 11 சுற்றுகளில் 6-5 என்ற வீதத்தில் […]
செஸ் : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் உலகசெஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை குகேஷ் மற்றும் டிங் லிரன் இடையேயான நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது சிங்கப்பூரில் நடைபெறும் என்று FIDE இன்று அறிவித்துள்ளது. இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த 18 வயதான குகேஷ் தற்போதைய உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் இளம் […]
செஸ் : கனடாவில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார் தமிழக இளம் செஸ் வீரரான குகேஷ். இந்த வெற்றியின் மூலம் நடப்பு செஸ் சாம்பியனான சீன வீரர் டிங் லிரினுடன் இந்த ஆண்டு இறுதியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடவுள்ளார். இந்த போட்டியை முதலில் இந்தியாவில் உள்ள டெல்லி (அல்லது), சென்னை (அல்லது) மற்றும் குஜராத் (அல்லது) நடத்துவதற்கு கண்டிடேட்ஸ் தொடர் முடிவடைந்த பிறகு உலக செஸ் சம்மேளனத்திடம் […]