Tag: World Chess Champion

குகேஷ், மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது வழங்கிய குடியரசுத் தலைவர்.!

டெல்லி: துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர், செஸ் உலக சாம்பியன் குகேஷ் ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருதினை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார். 2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதான இந்த கேல் ரத்னா விருது குகேஷ் (செஸ் வீரர்) ஹர்மன்பிரீத் சிங் (ஹாக்கி வீரர்), மனுபாக்கர் […]

DGukesh 4 Min Read
Major Dhyan Chand Khel Ratna

குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு “கேல் ரத்னா” விருதுகள் அறிவிப்பு.!

டெல்லி: 2024ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதான கேல் ரத்னா, உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், ஹர்மன்பிரீத் சிங்(ஹாக்கி), மனுபாக்கர் (துப்பாக்கிச் சுடுதல்) பிரவீன் குமார் (பாரா தடகள வீரர்) ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் 17ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் வைத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதுகளை வழங்க உள்ளார். […]

gukesh 5 Min Read
KhelRatna Award