உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் 2022ல் மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். கொலம்பியாவின் பொகோட்டாவில் நடைபெற்ற உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் 2022ல், பளுதூக்கும் வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மீராபாய் சானு, மொத்தமாக 200 கிலோ பளு தூக்கினார். இது சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை விட 2 கிலோ (198 கிலோ) அதிகம். மீராபாய் ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 113 […]