சிக்ஸர் என்றாலே நம்மளுடைய நினைவுக்கு வரும் ஒரு பெயர் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் என்றே சொல்லலாம். ஏனென்றால் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடிப்பது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல, யுவராஜ் சிங் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசி சாதனை படைத்தார். அந்த போட்டியில் அவர் ஆடிய ஆட்டம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாத ஒரு என்றே கூறலாம். பல ஆண்டுகளாக […]