உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி சென்ட்ரல் ஆசியாவில் இருக்கும் கஜகஸ்தானில் நடைபெற்றது. இதில் இந்தியாவுக்காக தீபக் புனியா, வினேஷ் போகத், பஜ்ரங் புனியா மற்றும் ரவிகுமார் தஹியா ஆகியோர் பங்கேற்று பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்நிலையில், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற தீபக் புனியாவுக்கு ரூ.7 லட்சமும், வெண்கலம் வென்ற வினேஷ் போகத், பஜ்ரங் புனியா மற்றும் ரவிகுமார் தஹியா ஆகியோருக்கு தலா ரூ.4 லட்சமும் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை மந்திரி கிரண் […]