இன்று மக்களுக்கு மத்தியில் உயிர்கொல்லி நோயாக கருதப்படுவது புற்றுநோய் தான். இந்த புற்றுநோய் பற்றிய கதைகள் பற்றி பார்ப்போம். இன்று மக்களுக்கு மத்தியில் உயிர்கொல்லி நோயாக கருதப்படுவது புற்றுநோய் தான். இந்தப் புற்றுநோய் ஒருவரை பாதித்தது என்றால் அவர்களுடைய வாழ்க்கை முழுவதையும் சீர்குலைத்து விடுகிறது. புற்றுநோயை பொறுத்தவரையில், புற்றுநோய்களில் 40 சதவீதம் வரை தடுக்கக்கூடிய காரணங்களால் நாம் மாற்ற முடியும். ஆல்கஹால் கட்டுப்பாட்டு கொள்கையை வலுப்படுத்துதல், புகையிலை இல்லாத தலைமுறை உருவாக்குதல் போன்ற விளம்பரத்தின் மூலம் நடவடிக்கைகளை […]
இன்று உலக புற்றுநோய் தினம். புற்றுநோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள். நம் உடல் பலவகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க, இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன. இந்தச் சீரான பணியில் ஏதேனும் தவறு ஏற்படும்போது, புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகிவிடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்துவிடுகின்றன. இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் கட்டியாகத் தோன்றுகின்றன. எல்லா கட்டிகளையும் புற்றுநோய் கட்டிகள் முடியாது. புற்றுநோய் […]