உலக பயோடீசல் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பயோடீசல் என்பது நீண்ட சங்கிலி அல்கைல் எஸ்டர்களை கொண்டிருக்கிற தாவர எண்ணெய் அல்லது விலங்கு கொழுப்பு அடிப்படையிலான டீசல் எரிபொருளை குறிக்கின்றது. பயோடீசலானது தரமான டீசல் இயந்திரங்களில் பயன்படுத்தக்கூடிய ஒருஎரிபொருள் ஆகும். பயோடீசலை தனியாக அல்லது பெட்ரோலிய டீசலுடனும் கலந்து பயன்படுத்த முடியும். தாவர எண்ணெயின் டிரான்செஸ்டர்ஃபிகேஷன்1853 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விஞ்ஞானிகள் இ. டஃபி மற்றும் ஜே. பேட்ரிக் ஆகியோரால் நடத்தப்பட்டது. இந்நிலையில், அதற்கு பலவருடங்கள் முன்னதாக முதல் […]