உலக தேனீ தினமான இன்று, தேனீக்களின் அவசியம் பற்றியும், மனித குலத்திற்கு அது செய்யும் சேவை பற்றியும் தெரிந்துகொள்ளலாம் இந்த செய்தித் தொகுப்பில். சுறுசுறுப்பு, தேடல், கூட்டு முயற்சி என தன்னுடைய வாழ்க்கைமுறையின் மூலம் மனிதர்களுக்கு பாடம் சொல்லும் தேனீ, சிறுபூச்சி இனத்தைச் சேர்ந்தது. ஆண்டுக்கு 1 லட்சம் கி.மீ தூரம் பயணித்து தன்னுடைய உணவுத் தேவைக்காக தேனீ பூக்களில் இருந்து தேனை எடுக்கிறது என்றாலும், அதன் மூலம் அதிகம் பயனடைவது என்னவோ மனிதகுலம்தான். தேன் மூலம், ஒவ்வொரு […]