2021-ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்ற ஆண்ட்ரியா மெஸா…!
உலக அழகியாக மெக்சிகோவின் 26 வயதான ஆண்ட்ரியா மெஸா தேர்வு செய்யப்பட்டுள்ளார். புளோரிடாவில், ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஹோட்டல் ஆண்ட் கேசினாவில், 69வது ஆண்டு உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மிகுந்த பாதுகாப்புடனும் நடத்தப்பட்டது. இதில் 74 நாடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் மெக்சிகோ நாட்டில் 26 வயதான ஆண்ட்ரியா மெஸாவும், பிரேசிலின் ஜூலியா காமாவும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதனையடுத்து […]