Tag: World Bank's leading economist Kaushik Basu

தமிழக முதலமைச்சருக்கு தலைசிறந்த பொருளாதார நிபுணர் பாராட்டு…!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,உலக வங்கியின்  முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு பாராட்டு. தமிழக 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.முதலாவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தமிழில் வணக்கம் சொல்லி உரையாற்றினார். அந்த உரையில்,”தமிழகத்தில் விரைவான பொருளாதார வளர்ச்சி  இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதல்வருக்கு ஆலோசன வழங்க பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படும்.அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், […]

CMStalin 4 Min Read
Default Image