ஓரிகானின் யூஜினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். நீரஜ் சோப்ரா வெற்றிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நீரஜ் சோப்ரா மீண்டும் வரலாற்றை எழுதினார்உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் ஆனதற்கு வாழ்த்துகள்.மிகப் பெரிய மேடையில் அவர் சாதித்து […]
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் பதக்கத்திற்கான இந்தியாவின் 19 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீரஜ் சோப்ரா. ஓரிகானின் யூஜினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார், அதை அவர் தனது நான்காவது முயற்சியில் பதிவு செய்தார்.