உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை மேரி கோம் முன்னேறியுள்ளார். உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 51 கி எடை பிரிவின் காலிறுதி போட்டியில் கொலம்பியாவின் விக்டோரியா வேலன்சியாவிடம் இந்திய வீராங்கனை மேரி கோம் மோதினார்.இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் கொலம்பியாவின் விக்டோரியா வேலன்சியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றார் இந்திய வீராங்கனை மேரி கோம்.இதன் மூலம் உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு போட்டிக்கு முன்னேறியுள்ளார்.