வேலூர் குடியாத்தம் இடைத் தேர்தல் முதற்கட்ட பணிகள் தொடக்கம். வேலூர் மாவட்டம் குடியாத்தம், தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உயிரிழந்த நிலையில் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இத்தொகுதியில் இடைதேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தநிலையில், இடைத்தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, முதற்கட்டமாக மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார். அனைத்து கட்சி பிரமுகர்கள் […]
பெண்கள் காலையிலேயே டென்ஷனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும். பெண்களை பொறுத்தவரையில், காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஒரு இயந்திரமாக தான் மாறி விடுகின்றனர். காலையில் எழுந்தவுடன், தங்களது கடமைகளை முடித்து, தங்களது கணவன் மற்றும் குழந்தைகளுக்கான கடமைகளையும் முடித்து, அவர்களை வேலைக்கோ, பள்ளிக்கோ அனுப்பி விட்ட பின்பும், அவர்கள் ஓய்வாக இருப்பதில்லை. இவர்கள் காலையில் எழுந்ததும், பல வேலைகளை ஒன்றாக செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதால், தங்களை அறியாமலே கோபப்படுகின்றனர். அதிகமான டென்ஷனால், […]
குளித்தலையில், பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்ததால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்தது. அரசுக்கு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் பழுதடைந்த வீடுகளை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பயனாளிகளுக்கு வழங்கினார். முழு […]