Tag: workrs

தன் தாய் இறந்த செய்தி கேட்டும் கொரோனா பாதிப்புக்கு எதிரான பணியை தொடர்ந்து செய்த சுகாதார அதிகாரி.!

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனா, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  உலகளவில் இதுவரை கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,370 ஆகவும், பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,97,458 ஐ எட்டியுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்ட 1,33,373 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 19 உயிரிழந்துள்ளனர். மேலும் 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா எதிரொலியால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் […]

Coronaindia 4 Min Read
Default Image