மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய பா.ஜ.க அரசு இடமாற்றம் செய்திருப்பது எதேச்சதிகாரமானது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம். மேற்கு வங்காளத்தில் பணியாற்றும் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய பா.ஜ.க அரசு இடமாற்றம் செய்திருப்பது எதேச்சதிகாரமானது. மத்திய பா.ஜ.க அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது. மத்திய அரசானது தம் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டின் குடிமைப்பணிகளில் ஆணையிடுதல் கூடாது. பிரதமர் மோடி அவர்கள் இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் […]