அருன் விளித்தெழுந்த போது ஒரு மர்ம வீட்டினுள் அடைக்கப்பட்டிருந்தான். அவன் முன்னே 1,2,3,4 என இலக்கமிடப்பட்ட கதவுகள் இருந்தன. அவற்றை பார்த்துக்கொண்டிருக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு அறை வெளிச்சம் மங்களானது. அமர் அதில் இருந்து தப்பும் நோக்குடன் 3 என இலக்கமிடப்பட்ட கதவைத்திறந்தான். அவ் அறையில் அ,ஆ,இ என மேலும் 3 கதவுகள் இருந்தன அதில் ஆ என அடையாளமிடப்பட்ட கதவை திறந்து உள் நுழைந்தான். அவன் உள் நுழைந்ததும் நுழை வாயில் பூட்டிக்கொண்டது. அருனால் திரும்பி […]