உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையால் சான்றளிக்கப்பட்ட ஒரு இளம் பெண் இறுதி சடங்கின் போது உடலில் உயிர் இருப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் அனுமதித்த அதிர்ச்சி. இச்சம்வமானது பாகிஸ்தானில் உள்ள காராச்சியில் நடைபெற்றுள்ளது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது பாகிஸ்தான் நாட்டில் அரேங்கேறி உள்ளது.இறந்துவிட்டதாக கூறப்பட்டவர் ரஷீதா என்கின்ற இளம்பெண் இவர் உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தான் உள்ள கராச்சி அப்பாசி சாகித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.ஆனால், சிகிச்சை […]
இலங்கை பிரதமராக ராஜ நடையுடன் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார் . தனக்கு எதிராக நிகழ்ந்த சதிகளை முறியடித்து மீண்டும் இலங்கையின் பிரதமராக ரணில் வீக்ரமசின்ங்கே இன்று பதவி ஏற்றுகொண்டுள்ளார்.இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவானது மக்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது.அந்நாட்டின் உச்ச நீதிமன்றமானது இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து அந்நாட்டில் ஒரே நாளில் அதிரடியாக பிரமராக இருந்த ரணில் நீக்கப்பட்டு மஹிந்த ராஜபக்சே […]