இந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துபவரா நீங்கள்....! அப்ப நீங்க முன்னேறவே முடியாது...!பொதுவாக வாழ்க்கையில் முன்னேற்றமான பாதையை நோக்கி செல்லாதாவர்கள் அடிக்கடி இந்த வார்த்தைகளை பயன்படுத்துவதுண்டு.