அதிசயம் : கொட்டிய பணமழை.! கொண்டாடிய மக்கள் ..!
வானத்தில் இருந்து பறந்து வந்த 500 ரூபாய் நோட்டுக்கள்…போட்டி போட்டு அள்ளிச் சென்ற பொது மக்கள். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாத்தனுார் பாரிப்பள்ளிப் பகுதியில், நேற்று முன் தினம் மாலை, திடீரென வானில் இருந்து தாள்கள் காற்றில் சுழன்ற படி, வந்து கொண்டிருந்தன. அது என்னவென்று பார்த்தவர்களுக்கு, அதிர்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சி….ஏனெனில், வானத்தில் இருந்து பறந்து வந்தவை, 500 ரூபாய் நோட்டுக்கள். இதைக் கண்ட, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் போட்டி போட்டுக் […]