Tag: Wonder but true ..! You can move and move this building ..!

அதிசயம் ஆனால் உண்மை..!இந்த கட்டிடத்தை மடக்கலாம், நகர்த்தலாம்..!

இயற்கை சீற்றங்களின் போது மடக்கிய நிலையில் இடம்பெயர்த்தக் கூடிய அடுக்குமாடி கட்டிடத்தை வடிவமைத்தார் போலந்து கட்டிட கலைஞர் டேமியன் கிரேனோசிக். இட நெருக்கடியின் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகள் மக்களிடையே பிரபலம் அடைந்துள்ளது. ஆனால், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது அடுக்குமாடி குடியிருப்புகள் இருப்பவர்கள் தான் அதிக பாதிப்பிற்கு உள்ளாவார்கள். இந்த நிலையில், ஹீலியம் பலூன் மூலம் ஊதிப் பெரிதாக்கக் கூடிய அடுக்குமாடி கட்டடம் ஒன்றை போலந்தை சேர்ந்த டேமியன் கிரேனோசிக் வடிவமைத்துள்ளார். ஆபத்து காலங்களில் இந்த […]

Wonder but true ..! You can move and move this building ..! 2 Min Read
Default Image