3 நாடுகள் பங்கேற்ற 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. தாய்லாந்தை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இந்தியா, தாய்லாந்து, சுவீடன் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த தாய்லாந்து ,இந்தியா ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் இறுதி சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றது. கூடுதல் நேரத்தில் இந்திய […]