காமன்வெல்த் விளையாட்டு 2022 தொடக்க ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி. பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு 2022 போட்டிகளில் முதன் முதலாக அறிமுகமாகியுள்ள மகளிர் கிரிக்கெட் டி20 போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா அணி, இந்திய மகளிர் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ட்ஜ்பாஸ்டனில் நடந்த மகளிர் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர் முடிவில் […]
இந்திய மகளிரணி ஆஸ்திரேலிய அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மகளிர் டி20 உலக கோப்பை தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்று விளையடி வருகிறது.இந்த லீக் சுற்றில் பி பிரிவில் உள்ள இந்திய அணி ஏற்கனவே 3 போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்று ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு களமிரங்கிய இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணி போட்டியில் […]