நாளை நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைவர்கள் பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தேவதையென்றோம். தெய்வம் என்றோம். யதார்த்தம் உணர்ந்து, ஆண்களைப் போலவே பெண்களும் சம ஜீவியென்று சொல்லத் தொடங்கியிருக்கிறோம். அதன் அடையாளமான பெண்கள் தினத்தில் சக பயணிகளை வாழ்த்துகிறேன்.’ என […]
டெல்லியில் விவசாயிகள் போராடும் இடத்தில், விவசாயிகளின் போராட்டத்தை பெண்களே பொறுப்பேற்று நடத்தி உள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை ரத்து செய்யுமாறு, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. இன்று உலகம் முழுவதும் தேசிய பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் விவசாயிகள் போராடும் இடத்தில், விவசாயிகளின் போராட்டத்தை பெண்களே பொறுப்பேற்று நடத்தி உள்ளனர். விவசாயிகளின் போராட்டக்களத்தில் மேடையை கையாளுதல், உணவு […]
பெண் காவலரான மீனாட்சி வர்மா என்பவருக்கு இன்று ஒரு நாள் மட்டும் தனது உள்துறை அமைச்சர் பதவியை வழங்கியுள்ளார் நரோட்டம் மிஸ்ரா. இன்று சர்வதேச மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் உள்துறை அமைச்சராக பணிபுரிந்து வருகிறார் நரோட்டம் மிஸ்ரா. இவர் பெண் காவலரான மீனாட்சி வர்மா என்பவருக்கு இன்று ஒரு நாள் மட்டும் தனது உள்துறை அமைச்சர் பதவியை வழங்கியுள்ளார். இதுகுறித்து, நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு […]
மகளீர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் சர்வதேச மகளீர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தாயாக – மனைவியாக – சகோதரியாக – மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம், வாழ்த்துக்கள். திமுக ஆட்சியில் மகளிர் […]
மார்ச்-8 மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் அனைத்து பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. இன்று நாடு முழுவதும் சர்வதேச மகளீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச்-8 மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் அனைத்து பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவிக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த அறிக்கையில் தெலுங்கானா முதல்வர் கூறியுள்ளதாவது, ஆண்களுடன் அனைத்து துறையிலும் பெண்கள் போட்டி போடுகின்றனர். […]
மகளீர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் அதிவேக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றுள்ளனர். இன்று நாடு முழுவதும் சர்வதேச மகளீர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களை பொறுத்தவரையில், பலவீனமானவர்கள், பெண்களால் இதை மட்டும் செய்ய முடியும் என்ற காலம் மாறி, பெண்களால் எதையும் செய்து காட்ட முடியும் என்ற நிலை தான் தற்போது உள்ளது. அந்த கோவையில், மகளீர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் அதிவேக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றுள்ளனர். கோவை சாய் பாபா […]
இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமரின் டிவிட்டர் கணக்கு பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அன்றைய தினம் தனது வாழ்க்கையாலும், பணிகளாலும் பிறருக்கு முன்மாதிரியாக திகழுகின்ற பெண்களிடம் தனது சமூக வலைதள கணக்குகளை ஒப்படைக்க இருப்பதாக அன்மையில் பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி பிரதமர் சம்பந்தப்பட்ட டிவிட்டர் கணக்கு சர்வதேச மகளிர் தினமான இன்று பெண் சாதனையாளர்களால் நிர்வகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்லாமல் பெண் சாதனையாளர்களுக்கு ‘நாரிசக்தி’ […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பெண்களுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நாளை உலக மகளீர் தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், மகளீர் தினத்தை முன்னிட்டு, நாள் நாடு முழுவதும் உள்ள புராதன இடங்களை நேரில் சென்று இலவசமாக பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும், மகளிர்தினத்தையொட்டி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பார்க்க கலாச்சாரத்துறை அமைச்சகம் சலுகை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு அந்த வகையில் மாதம் 8-ம் தேதி என்றால் நம் அனைவருடைய நினைவிற்கு முதலில் வருவது உலக மகளிர் தினம்.மார்ச் மாதத்தில் பல முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் வரும். ஆனால் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் நம்முடைய நினைவிருக்கு முதலில் வருவதில்லை ஏனென்றால் நம் குடும்பத்தில் கண்டிப்பாக ஒரு பெண்கள் இருப்பார்கள் அதனால் உலக மகளிர் தினம் நம் நினைவிற்கு வருகிறது. இந்த நாள் ஆண்கள் […]
பெண்கள் தினத்தன்று தனது சமூகவலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று மூகவலைதளமான டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிரம், யூடியூப் போன்றவையில் இருந்து வெளியேறலாமா என்று சிந்தித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.மோடியின் இந்த பதிவு அவரை பின்தொடர்ந்து வருபவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் மார்ச் 8-ஆம் தேதி உலக பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தினத்தை முன்னிட்டு வாழ்க்கையில் முன்னேறிய பெண்களை கௌரவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். This Women’s Day, […]
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்பில் மாநில அளவிலான சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள தியாகராய அரங்கில் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் ஜெயக்குமார் ,சரோஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள்,பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.