நீங்கள் ஆணையிட்டால் அதை செய்யக்கூடிய முதல்வராக இருப்பேன் – முதல்வர் பழனிசாமி

மக்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் ஓடோடி வரக்கூடிய பழனிசாமியாக இருப்பேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் ஆத்தூர் செல்லியம்பாளையத்தில் அதிமுக மகளிர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள். மகப்பேறு நிதியுதவி திட்டத்தை ரூ.18,000ஆக உயர்த்தி வழங்குகிறோம். தொழிலதிபர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் அதிமுக அரசு. ரூ.82,000 கோடி கடன் உதவி வழங்கியுள்ளோம். கொரோனா காலத்தில் மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அளித்தது … Read more

பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள் – முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா காலத்தில் மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அளித்தது என்று அதிமுக மகளிர் பூத் கமிட்டி கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு. அதிமுக மகளிர் பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள் என்றும் மகப்பேறு நிதியுதவி திட்டத்தை ரூ.18,000ஆக உயர்த்தி வழங்குகிறோம் எனவும் கூறியுள்ளார். தொழிலதிபர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் அதிமுக. ரூ.82,000 கோடி கடன் உதவி வழங்கியுள்ளோம். கொரோனா காலத்தில் மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் … Read more