கூகுள் நிறுவனம் சிறந்த தலைவர்கள் பிறந்தநாள் அல்லது முக்கிய விளையாடுகள் என்றால் அது சம்மந்தமாக கூகுள் சிறப்பு டூடுள் வெளியிடுவது வழக்கமாக கொண்டு உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் இன்று தொடங்க உள்ளது.அதற்காக கூகுள் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டு உள்ளது.உலகக் கோப்பையில் முதல் போட்டி பிரான்ஸ் அணியும் மற்றும் தென்கொரியா அணியும் விளையாட உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்க உள்ளனர்.இந்த […]